கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி 8-வது மெயின் ரோடு பகுதியில் கொத்தனாரான ரமேஷ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ரமேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் ரமேஷ் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் திடீரென தூக்கிட்டு […]
