Pm-kisan திட்டத்தின் கீழ் 10-வது தவணைப் பணம் வருமா? இல்லையா? என்பதை விவசாயிகள் இப்படி சரி பார்க்கலாம். மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்று அழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை […]
