அரசால் உருவாக்கப்பட்ட தொழிலாளர் வைப்பு நிதி திட்டம் வருங்கால வைப்பு நிதி சட்டம் 1956-ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வைப்பு நிதி திட்டத்தை முறைப்படுத்தி வருகிறது. வைப்பு நிதி நிலவரங்களை அறிந்துக் கொள்ள, தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பதவு செய்யப்பட்ட தனிநபர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் தனித்துவமான வைப்பு நிதி எண்ணை தெரிந்திருக்க வேண்டும். UAN எனப்படும் இந்த எண்ணை, திட்டத்தில் சேரும் ஒவ்வொரு பயனாளருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால […]
