ஆபாச வீடியோக்கள் தொடர்பான விவகாரத்தில் சிக்கிக் கொண்ட தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே டி ராகவன் தற்போது கேதார்நாத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு நிகழ்வில் பங்கேற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோவை தொடர்ந்து தான் பதவி விலகுவதாகவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் […]
