அமெரிக்காவில் 65 வயது பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய கறுப்பினத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று 65 வயது பெண் ஒருவரை எதிரில் வந்த கருப்பினத்தவர் திடீரென்று கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு கொடூரமாக தாக்கினார் . அப்பெண்ணின் தலை மற்றும் இடுப்பில் தொடர்ந்து உதைத்ததில் இடுப்பு எலும்பு முறிந்து, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/03/30/4797961997064977223/636x382_MP4_4797961997064977223.mp4 காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த நபர் […]
