தலைநகர் மும்பையில் நிலவிவரும் மோசமான சூழ்நிலை குறித்து தொற்றுநோய் நிபுணரான டாக்டர் ஒருவர் கண்ணீருடன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதில் மராட்டிய மாநிலம் தான் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு மோசமான நிலைமையில் உள்ளது. நாளொன்றுக்கு பாதிப்பு 55 ஆயிரத்தை எட்டி செல்கிறது. தற்போது 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மருத்துவமனை முழுவதும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. அதிலும் தலைநகர் மும்பையில் […]
