குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சி நிறைவு நாளான நேற்று சிறந்த அலங்காரத்துக்கு சுழல் கோப்பை வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா சென்ற ஏழாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று முன்தினம் 62வது பழக்கண்காட்சி தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு பூங்கா நுழைவாயிலில் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு டன் திராட்சை கொண்டு 12 அடி நீளம் 9 அடி உயரத்தில் கழுகு அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது. இதை சுற்றுலா பயணிகள் […]
