தமிழக முழுவதும் சசிகலா சுற்றி பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். திமுக ஆட்சியை பற்றியும் அதிமுகவின் அடுத்த எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்துக்களை பிரச்சாரம் மூலம் முன்வைத்து வருகிறார். அப்போது பேசிய அவர், திமுகவினர் நம் இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். உண்மை தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் நம் இயக்கத்தை அழித்துவிட முடியாது. கொங்கு மக்களையும் அசைத்து விட முடியாது. எத்தனையோ கழகத் தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து […]
