கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த நாராயணன் அ.தி.மு.க-வின் இளைஞரணியில் இருக்கிறார். இவர் அதே பகுதியில் பேரூர் சாலை அருகில் மணி மருந்தகம் எனும் பெயரில் சென்ற 15 வருடங்களுக்கு மேல் மருந்து கடை நடத்தி வருகிறார். வாடகை கட்டிடத்தில் மருந்தகம் இயங்கி வந்த நிலையில், கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கட்டிட உரிமையாளரான தண்டபாணி, மாரியப்பன் என்பவருக்கு கட்டிடத்தை விற்பனை செய்தார். ஆனால் இது நாராயணனுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் தானே வாங்கிக்கொள்வதாக இருந்த நிலையில் […]
