தென் கிழக்கு வங்க கடலில் நேற்று உருவான வளிமண்டல சுழற்சி வலுவடைந்து நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் […]
