நாஞ்சில் விஜயன் தன்னை உருட்டுக்கட்டையால் தாக்கினார் என சூர்யா தேவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அது இது எது நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்த நிலையில் இவருடன் சேர்ந்து சூரியா தேவி என்ற பெண்ணும் வனிதாவை அவதூறாகப் பேசி வந்துள்ளனர். பின்பு வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் சூரியா தேவியை கைது செய்துள்ளனர். அந்த சர்ச்சை […]
