அண்மையில் வெளியாகிய ஒரு ஆடியோ தமிழக பா.ஜ.க மற்றும் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக பா.ஜ.க ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா மற்றும் பா.ஜ.க.-வின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி இடையில் நடைபெற்ற அந்த வார்த்தை போர் தான் பூகம்பமாக வெடித்தது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக இருவரிடமும் முறையான விளக்கம் கேட்கப்படும் என பா.ஜ.க தலைரான அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இரண்டு பேரும் பொது வெளியில் நாங்கள் அக்கா-தம்பி […]
