நெல்லையில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பொழிவு ஏற்பட்டதால் மருதமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் தற்போது கோடை கால சூழ்நிலை நிகழ்கிறது. இதனால் வெயில் சுட்டெரித்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இதில் நெல்லை மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் சூறைக்காற்று வீசியதோடு மட்டுமல்லாமல் பலத்த மழை பொழிவும் ஏற்பட்டது. இதனால் குளிர்ந்த சூழ்நிலை உண்டானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் முக்கூடல் பகுதியில் வீசிய சூறைக்காற்றால் சாலையோரம் நின்றுகொண்டிருந்த மருதமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் […]
