அமெரிக்காவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சூரிய வெளிச்சம் படாமல் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் 28 வயது இளம்பெண் ஆண்ட்ரியா ஜவோன் மன்ராய். இவர் அதிகமாக வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். வீட்டின் ஜன்னல்களை மூடிக்கொண்டு அவரது வாழ்க்கை செல்கிறது. காரணம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அதாவது சிறு வயதில் இவருக்கு “செரோடெர்மா பிக்மென்டோசம்” என்ற நோய் பாதித்துள்ளது. இந்த நோய் மில்லியன் கணக்கான மக்களில் ஒரு நபருக்கு […]
