சென்னை மத்திய ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் பயணிகள் தங்கும் இடங்களில் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு 100% ஆற்றல் தேவை இலக்கை பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே இணை மந்திரி அஸ்வினி வைஷ்னா வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில், சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு தேவையான அனைத்து மின்சார வசதிகளையும் சூரிய சக்தி மூலம் பெறப்படுகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல், எம்எம்சி வளாகம், காட்பாடி, தாம்பரம், மாம்பலம், கிண்டிமற்றும் செங்கல்பட்டு போன்ற 13 ரயில் நிலையங்களில் சூரியத் தகடுகள் […]
