பிரான்ஸ் நாட்டு பெண்கள், சூரியக்குளியல் எடுக்கும்போது மேலாடையின்றி இருப்பது, குறைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாடு முத்தம் மற்றும் மேலாடை இல்லாமல் சூரிய குளியல் எடுப்பதில் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதாவது, 1960-ஆம் காலகட்டத்தில் பெண்களுக்கான உரிமையின் அடையாளமாக மேலாடை இல்லாமல் சூரிய குளியல் எடுப்பது தொடங்கியிருக்கிறது. அதன் பின்பு அதனை பாரம்பரியமாக, அந்நாட்டு பெண்கள் கடைபிடித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மேலாடை இல்லாமல் சூரிய குளியலில் இருந்த பெண்கள் […]
