மத்திய அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசிய அவர் நரேந்திர மோடி அவர்கள் பிரதமரான பிறகு சமையல் எரிவாயு இணைப்புகள் மக்களுக்கு […]
