Categories
உலக செய்திகள்

4 மாதங்களுக்கு சூரிய உதயம் இருக்காது….. வெளியான சுவாரஸ்ய தகவல்….. எந்த நாட்டில் தெரியுமா?….!!!

நம்முடைய நாட்டில் சூரியன் காலையில் 6 மணிக்கு உதித்து மாலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மறைந்துவிடும். ஆனால் உலகில் சில நாடுகளில் உள்ள சில இடங்களில் சூரியன் அதிக நேரம் மறையாமல் இருக்கும். சில இடங்களில் சூரியன் மறையாமலே கூட இருக்கும். அப்படி சூரியன் மறையவே மறையாது பலநாடுகள் உள்ளது. ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக அண்டார்டிகாவில் நான்கு மாதங்களுக்கு சூரிய உதயம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், அண்டார்டிகாவில் இன்னும் நான்கு மாதங்களுக்கு சூரிய […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டில் 76 நாட்களுக்கு…. சூரியன் மறையவே மறையாது…. இது தான் இயற்கையின் விசித்திரம்….!!!!

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் வியக்கத் தக்க விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் பெரும்பாலானவை நமக்கு தெரியாது. அப்படி ஒரு வியக்கத்தக்க விஷயம் தான் இது. ஒரு நாட்டில் 76 நாட்களுக்கு சூரியன் மறையவே மறையாது அது பற்றி உங்களுக்கு தெரியுமா?.. ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ள நார்வேயில் சூரியன் தொடர்ச்சியாக 76 நாட்களுக்கு மறையாமல் இருக்கும். அந்த குறிப்பிட்ட நாட்கள் முழுவதும் வெறும் பகல் பொழுதாக மட்டுமே இருக்கும். அந்தப் பகுதி நார்வே லேண்ட் ஆப் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! தமிழகத்தில் சூரிய உதயம் இனி தாமதமாகும்…. வானிலை தகவல்….!!!

தமிழகத்தில் குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில தினங்களுக்கு லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பல மாவட்டங்களில் குளிர் அதிகமாக இருப்பதால் வெப்பநிலை இயல்பைவிட 2 […]

Categories
உலக செய்திகள்

‘சூரிய மறைவு கிடையாது’…. உலகின் ஆறு பகுதிகள்…. ஆச்சரியமூட்டும் தகவல்கள்….!!

உலகில் உள்ள ஒரு ஆறு பகுதிகளில் சூரியன் மறைவு காணப்படுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. நமது பூமியின் இயக்கம் காரணமாக தான் இரவும் பகலும் தோன்றுகிறது. ஆனால் உலகின் சில இடங்களில் சூரியன் மறைவே இருக்காதாம். மேலும் உலகில் உள்ள ஆறு இடங்களில் சூரியன் மறைவு காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. அது தொடர்பான சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலில் நார்வேயில் தொடர்ச்சியாக 76 நாட்களுக்கு சூரியன் மறையாமல் இருக்குமாம். அந்த நாட்கள் அனைத்தும் வெறும் பகல் பொழுது மட்டுமே […]

Categories

Tech |