சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மாகாணம் சிறைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. பொதுவாக மக்கள் சிலருக்கு, சிறை எப்படி இருக்கும், அங்கு என்ன செய்வார்கள் என்று அறிந்துகொள்ள விருப்பம் இருக்கும். அப்படி உள்ளவர்களுக்கு தான் இந்த அரிய வாய்ப்பு. அதாவது சூரிச் மாகாணத்தில் ஒரு சிறை புதிதாக திறக்கப்படுகிறது. அங்கு சோதனைக்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறைக்கு, சென்றால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை அறிய அதிக மக்கள் ஆர்வத்துடன் உள்ளார்கள். அவர்களால் எந்த […]
