அதிகரித்த பெட்ரோல் டீசல் கேஸ் விலையை திரும்பப் பெறக்கோரி மத்திய அரசுக்கு எதிராக மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம். கொரோன காலத்தில் மக்கள் அன்றாட வாழ்க்கையில் சிரமப்பட்டு கடந்து வந்த நிலையில் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தை நம்பியிருக்கும் மக்கள் இந்த விலை ஏற்றத்தினால் மிகவும் மன […]
