அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. இந்த ஆணையை எதிர்த்து சூரப்பா வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் . இந்த வழக்கை விசாரணை […]
