அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பணி காலத்தின் போது முறைகேடுகள் செய்ததாக கூறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக ஆளுநர் தான் சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது ? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், ஆளுநருக்கு அதற்கான ஆணையத்தின் அறிக்கையை அனுப்ப உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மீண்டும் இந்த […]
