Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!…. தீபாவளி பரிசாக…. ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வைரம் ஏற்றுமதி நிறுவனம்….!!!

தீபாவளியையொட்டி இந்தியாவிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ், அன்பளிப்புகளை வழங்குகிறது. அதில் சில நிறுவனங்கள் அத்தகைய பரிசுகளை என்றும் நினைவில்கொள்ளத்தக்க அடிப்படையில் வழங்குகிறது. அந்த அடிப்படையில் சூரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன் நிறுவனத்தின் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சூரியமின் தகடுகளை(சோலார்) தீபாவளி பரிசாக வழங்கி அவர்களது வீடுகளில் ஒளியேற்றி வைத்திருக்கிறார். இதுபோன்ற தீபாவளி பரிசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவும், மறக்க முடியாத பரிசுகளில் ஒன்றாகவும் பேசப்படுகிறது. சூரத்தின் புகழ்பெற்ற வைரம் ஏற்றுமதி […]

Categories
உலக செய்திகள்

17 வயது சிறுமி கடத்தல்.. கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்திய தம்பதி.. அதிகாரிகள் அதிரடியால் மூவர் கைது..!!

வங்கதேசத்திலிருந்து சிறுமியை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று கடத்தல் மற்றும் சிறுவர்களை, தவறாக பயன்படுத்துதல் போன்ற குற்றங்களின் கீழ் Special Operation Team அதிகாரிகள், ஹரி ஃபுல் செய்க் (36) அவரின் மனைவி அஜ்மிரா கதுன்(32) மற்றும் ஏஜெண்ட் முதுர்ஷா ஷேக்(31) ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரி ஃபுல் மற்றும் அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

படுக்கை வசதி இல்லை…! ஆம்புலன்ஸில் ட்ரீட்மென்ட் …. அலறும் குஜராத் …!!

கொரோனா இரண்டாம் அலை காரணமாக குஜராத் மாநிலம் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை வெட்ட வெளியில் போட்டு எரிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. திங்கள் கிழமை ஒரே நாளில் 6021 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ஐம்பத்தி ஐந்து பேர் உயிர் இழந்ததாக அம்மாநில […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 6பேரும் வேண்டாம்…! 7வது கல்யாணத்துக்கு ரெடி… முதியவர் சொன்ன மோசமான காரணம் …!!

63 வயதுள்ள முதியவர் ஒருவர் தன் 6 மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டு 7 ஆவதாக திருமணம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.  குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற பகுதியை சேர்ந்த 63 வயதுள்ள முதியவர் அய்யூப் தேகியா. இவருக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் 42 வயதுடைய பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தேகியா கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலயே தன் மனைவியை பிரிந்துள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம் அவரது மனைவியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்…? தொழிலதிபரின் அதிரடி முடிவு…. குவியும் பாராட்டுக்கள்…!!

வறுமையில் இருப்பவர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை எடுக்க உதவும் விதமாக தொழிலதிபர் ஒருவர் தனது அலுவலகத்தை மருத்துவமனையாக மாற்றி கொடுத்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது சூரத்தை சேர்ந்த 63 வயது உள்ள காதர் ஷைக் சென்ற மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின் அதிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சொந்தமாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவரது மருத்துவ செலவுக்காக பல […]

Categories
தேசிய செய்திகள்

“வைர பதித்த முகக்கவசம்” இதுதான் காரணம் – கடை உரிமையாளர்

சூரத் நகைக்கடையில் வைரம் பதித்த முகக்கவசங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு பார்க்கும் அனைவரையும்ஆச்சிரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இன்றைய நாளில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு   முகக்கவசம் அணிவது என்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், மக்களை கவர வகையில் பல வண்ணங்களிழும் பிரபலங்களின் படங்களும் பதித்த முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர் .இந்நிலையில் சூரத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் ஒரு படி மேலே போய்  வைரம் பதித்த முகக்கவசம் விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில்  ஆழ்த்தி வருகிறது. […]

Categories

Tech |