தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 6 ஆம் திருநாளான சூரசம்ஹாரம் நாளை நடக்கவிருக்கிறது. இதையடுத்து அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணி அளவில் விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் […]
