முதியவர் ஒருவர் சூயிங்கம் சாப்பிடும் ஆசையில் பல சூயிங்கம் விநியோகிக்கும் இயந்திரங்களை திருடியது கண்டுபிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் Mannheim நகரில் சூயிங்கம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு திடீரென்று 8 சூயிங்கம் விநியோகிக்கும் இயந்திரங்கள் காணாமல் போயுள்ளன. இதையடுத்து காவல்துறையினர் சூயிங்கம் இயந்திரங்களை திருடும் நபரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் Bruhl என்ற நகரில் உள்ள சூயிங்கம் இயந்திரம் ஒன்றை, நபர் ஒருவர் சுத்தியல் மற்றும் ஸ்க்ரூ ட்ரைவர் கொண்டு அகற்ற முயல்வதை கண்ட ஒரு பெண் காவல் […]
