டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. சிட்னியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் முதல் சூப்பர் 12 ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (அக்.,22 ஆம் தேதி) இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு மோதுகின்றன. இது சூப்பர் 12 களின் முதல் போட்டி மற்றும் போட்டியின் ஒட்டுமொத்த 13 வது போட்டியாகும். ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 […]
