எஸ்பிஐ யோனோ அப் மூலமாக வீட்டு கடன் வசதியை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். ஏற்கனவே வாங்கிய வீட்டு கடன் அல்லது தனி நபர் கடன் மீது டாப் அப் லோன் என்று கடன் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான வட்டி விகிதம் குறைவு .வீட்டுக் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெரிய நிவாரணம் வழங்கியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா […]
