வோடபோன் ஐடியாவானது எப்போதும் கம்மியான விலை திட்டங்களில் அதிகமான நன்மைகளை வழங்குவதில் முன்னிலையில் உள்ளது. இது அதிகமான டேட்டா மற்றும் பல்வேறு OTT தளங்களுக்கான சலுகையை அளிக்கிறது. தற்போது நிறுவனம் 2 பிக் பேங் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அவை ஒரு வருடத்துக்கு செல்லுபடி ஆகும். அதன் விலையானது ரூபாய்.2,999 மற்றும் ரூ.2,899 ஆகும். இவற்றில் அன்லிமிடெட் டேட்டா, அழைப்பு உட்பட பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதேபோல் வோடபோன் ஐடியாவானது ஓராண்டு திட்டங்களை பல கொண்டு உள்ளது. […]
