BSNL தன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.499 புது பிராட்பேண்ட் திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஜியோபைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்றவற்றுக்குப் போட்டியாக BSNL நெட்வொர்க்கிலும் தடை இல்லா இன்டர்நெட் சேவைக்கான பிளான்கள் இருக்கிறது. அந்த அடிப்படையில் BSNL நெட்வொர்க்கில் புதியதாக ரூ499-க்கு ஒரு பிளான் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதே நேரம் இதே ரூ499க்கு ஒரு பிளான் ஏற்கெனவே இருக்கிறது. தற்போது அதே பிளானை பெயர்மாற்றம் செய்து புது பிளான் என BSNL அறிவித்திருக்கிறது. BSNL வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 பிராட் பேண்ட் […]
