சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணன் கேரக்டரில் முதலில் நடிகை நதியா தான் ஒப்பந்தமாகியிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரண்ய கண்டம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவருடைய அடுத்த படைப்பாக சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது. இந்த படத்தில் முன்னணி கதாநாயகனாக விஜய் சேதுபதி திருநங்கை வேடம் ஏற்று நடித்திருந்தார். இதற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் நான்கு கதாபாத்திரங்கள் […]
