பாகிஸ்தான் இந்தியா மீது ஏவுகணையை ஏவ திட்டமிட்டுள்ளது. அரியானா மாநிலம் சிர்சா பகுதியில் உள்ள படைத்தளத்தில் இருந்து இந்திய விமானப்படை போர் விமானம் கடந்த 9ஆம் தேதி வழக்கமான பயிற்சியின் போது அதிநவீன சூப்பர் சோனிக் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டது. இந்த ஏவுகணை பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மியன் ஷனு என்ற பகுதியில் விழுந்தது. இந்த விபத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றத்தை […]
