இந்தியாவில் கொரோனா தொற்றால், மக்கள் வேலையிழந்து வருமானம் இன்றி பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். இந்த சூழலில் சிலருக்கு சேமிப்பு பணம் கை கொடுத்தது. இதையடுத்து தற்போது பெரும்பாலான மக்கள், சேமிப்பு திட்டங்களில் சேருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். எனவே எந்த வித ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் ஒரு சிறந்த தேர்வாகும். அதிலும் செல்வ மகள் சேமிப்பு, மாதாந்திர வருமான திட்டம், தொடர் வைப்பு நிதி, காப்பீடு திட்டம் உள்ளிட்டவை, மக்களின் மத்தியில் […]
