சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாலா, ரித்திகா இருவரும் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த குக் வித் கோமாளி-2 நிகழ்ச்சி சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இதையடுத்து குக் வித் கோமாளி-2 கொண்டாட்டம் நிகழ்ச்சி எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்படி இந்த வாரம் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியுடன் இணைந்து குக் வித் கோமாளி கொண்டாட்டம் […]
