இந்தியாவின் நம்பர்-1 தொலைத்தொடர்பு நிறுவனம் ஆன ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் சலுகைகளை வழங்கி இருக்கிறது. ஜியோ நிறுவனமானது 6 வருடங்கள் நிறைவடைந்த சூழ்நிலையில் இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூபாய்.10 லட்சம் வரை வெகுமதியை வெல்லமுடியும். இதற்கென வாடிக்கையாளர்கள் தங்களது ரிலையன்ஸ் ஜியோதொலைபேசி எண்ணை ரீசார்ஜ் செய்தால் மட்டும் போதும். இதுகுறித்த முழு விபரத்தையும் அறிந்துக்கொள்ளுவோம். இச்சலுகையானது செப்டம்பர் 6ம் தேதி துவங்கி செப்டம்பர் 11ம் தேதி வரை இருக்கும். […]
