ஒன் பிளஸ் நிறுவனம் 8T என்ற ஃபிளாக்ஷிப் போனை சென்ற 2020 ஆம் வருடம் அறிமுகப்படுத்தியது. அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டு 2 வருடங்கள் ஆகும் சூழ்நிலையில், தற்போது அந்த போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது அந்தபோன் இப்போது ரூபாய் 28,999க்கு அதனுடைய அதிகாரப்பூர்வமான தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அறிமுகமானபோது அதன் விலை ரூபாய் 42,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து 4 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு ரூபாய் 38,999 க்கு விற்பபை […]
