அண்ணாத்தையை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை Lyca Production அல்லது Sun Pictures நிறுவனங்கள் தயாரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகில் பல வருடகாலமாக உச்சத்தில் இருப்பவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் அண்ணாத்தை திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். இந்த படமானது ரசிகர்களிடையே பெரும் ஆவலையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் […]
