சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் 100 சதுர அடிக்கு மேல் உள்ள வாக்கின் கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள கடைகளில் ஒயின் பாட்டில்கள் விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுவிலக்கு அமலில் உள்ள சில குறிப்பிட்ட மாவட்டங்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் பாட்டில்கள் விற்கப்பட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒயின் […]
