பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 2020 – 21 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 3 முதல் 6ம் வகுப்பு வரை […]
