ஜார்கண்ட் மாநிலத்தில் மாந்திரீகம் மற்றும் சூனியம் செய்ததாக குற்றம் சாட்டி 3 பெண்கள் உட்பட நான்கு பெயரை சூடான இரும்பு கம்பியால் தாக்கி அவர்களின் வாயில் சிறுநீரை ஊற்றி மலத்தை உண்ண வைத்த கோர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிப்புக்கு உள்ளான அனைவரும் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரி அடிப்படையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு […]
