அமெரிக்கர் ஒருவர் சூதாட்ட கிளப்பில் 75 ரூபாயை பணயமாக வைத்து 5 கோடி ரூபாயை அள்ளிச் சென்றுள்ளார். அமெரிக்காவில் இந்தியானா என்னும் மாவட்டத்தில் சூதாட்ட கிளப்பான கேசினோ அமைந்துள்ளது. இந்த கிளப்பிற்கு பலரும் வருகை புரிந்து அங்கிருக்கும் விளையாட்டுகளை விளையாடி தங்களது அதிஷ்டத்தை பொறுத்து பணத்தை அள்ளிச் செல்வார்கள். இந்நிலையில் அமெரிக்க நபர் ஒருவர் இந்த சூதாட்ட கிளப்பிற்கு விளையாட சென்றுள்ளார். இதனை அடுத்தே இவர் வெறும் 75ரூபாயை வைத்து அங்கிருக்கும் விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்துள்ளார். இவ்வாறு […]
