சூதாட்டம் விளையாடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் சூதாட்டம் விளையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாரீஸ்வரக்கண்ணன் என்பவர் ஒரு கட்டிடத்தை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடத்த அனுமதித்தது தெரியவந்தது. அங்கு சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்த செல்வக்குமார், சூசைப்பாண்டி, […]
