தற்போது தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பலர் சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடை செய்வதற்காக 19- ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் சட்டம் இயற்ற வேண்டும். இந்நிலையில் இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டத் மசோதாவிற்கு […]
