Categories
சினிமா தமிழ் சினிமா

ஒகேனக்கல் அருகில் “தங்கலான்” சூட்டிங்…. காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த படக்குழுவினர்…. வெளியான டுவிட் வீடியோ…!!!!

பா.ரஞ்சித் டிரைக்டில் விக்ரம் நடித்துவரும் திரைப்படத்தின் தலைப்பு அறிமுக வீடியோவானது அக்..23 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு தங்கலான் என பெயரிடப்பட்டு இருக்கிறது. கோலார் தங்கசுரங்கத்தில் தமிழர்கள் அடைந்த துயரத்தை இப்படம் பேசுவதாக கூறப்படுகிறது. அத்துடன் டீசரிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டக் காலத்தில் நடைபெறும் கதை என டீசர் வாயிலாக நமக்கு தெரியவருகிறது. இதற்கிடையில் நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் பார்வதி நடிப்பது […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஒரே நேரத்தில் ஆர்சி 15, இந்தியன் 2″….. படப்பிடிப்பை சாமர்த்தியமாக கையாளும் சங்கர்… எப்படி தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று அழைக்கப்படும் சங்கர் தற்போது உலகநாயகனுடன் இணைந்து இந்தியன் 2 மற்றும் ராம்சரனுடன் இணைந்து ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த 2 படங்களின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சங்கர் எப்படி ஒரே சமயத்தில் 2 படங்களையும் சாமர்த்தியமாக இயக்குகிறார் என்ற ஆச்சரியம் பலருக்கும் இருக்கலாம். இந்த கேள்விக்கு ஆர்சி 15 திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னா ஸ்பீடு!…. விறுவிறுப்புடன் நடக்கும் நடிகர் சூர்யா படத்தின் சூட்டிங்…. வெளியான புது அப்டேட்….!!!!

நடிகர் சூர்யாவின் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் சூர்யா, திஷா பட்டானி போன்றோர் பங்கேற்றனர். சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றிகளால் சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அத்துடன் சூர்யா தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் மிகப் பிரம்மாண்டமாக செட் அமைத்து […]

Categories
சினிமா

வெந்து தணிந்தது காடு ஷூட் முடிஞ்சாச்சு…. சிம்புவின் அடுத்த பிளான் என்ன…?

சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்னும் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகின்றன. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தை முடித்த பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடுக்காட்டில் வவ்வாலை போல் தொங்கும் நமீதா… வைரலாகும் புகைப்படம்..!!!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி  நடிகையாக வலம் வருபவர் நடிகை நமீதா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகர் நமிதா விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், விஜய், அஜித் என்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது பவ் பவ் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் என்ற இரு மொழிகளிலும் இப்படம் தயாராகிவருகிறது. இப்படத்தின்  காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

Breaking: வலிமை சூட்டிங்கில் அஜித் காயம் – அதிர்ச்சி தகவல் …!!

நடிகர் அஜித்தின் 60வது படமாக உருவாகி வரும் திரைப்படம்  ‘வலிமை’. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்க போனி கப்பூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்தில், பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெறுகின்றன. படம் சுமார் 60% அளவிற்கு நிறைவடைந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வில் வலிமை படத்தின் சூட்டிங் ஐதரபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் […]

Categories
மாநில செய்திகள்

பூங்கா, ஷூட்டிங் அனுமதி கொடுத்தாச்சு… ஆனா இதெல்லாம் கடைப்பிடிக்கணும்… !!

பூங்காக்கள் சூட்டிங் போன்றவை நாளை அனுமதிக்கப்படும் நிலையில் அரசு சில நெறிமுறைகளை வழங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று இரவுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி, அதாவது நாளை நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்குகிறது. அதில் அரசு பல தளர்வுகளை வழங்கியுள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து, சினிமா சூட்டிங், பூங்கா, மால்கள், இவற்றிற்கு அனுமதி உண்டு என அரசு கூறியுள்ளது. மேலும் கோவில்களும் திறக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த […]

Categories

Tech |