அரியானா மாநிலம் குருகிராம் அருகில் சவுக் என்ற பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று சூட்கேஸை காவல்துறை கைப்பற்றி திறந்து பார்க்கும் போது நிர்வாண நிலையில் பெண்ணின் உடல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலிசார் தடயங்கள் மற்றும் சிசிடிவிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சிசிடிவி கேமராவில், மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் வந்து சூட்கேஸை சாலையில் வைத்து விட்டு சென்றுள்ளார். ஆட்டோ எண்ணின் அடையாளத்தை வைத்து ஆட்டோ ஓட்டுனர் காவல்துறையை விசாரணை மேற்கொண்டர். அப்போதுதான் அங்குள்ள […]
