தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உணவுகளை சமைத்து சாப்பிட நேரமில்லாததால் எளிதில் சூடேற்றி சாப்பிடக் கூடிய உணவுகளையே அனைவரும் விரும்புகின்றோம். இதனால் பல்வேறு நோய்கள் நம்மை வேகமாக தாக்குகின்றன. அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவு வகைகளின் தொகுப்பு: முட்டை முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. இதை அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. முட்டையைப் பலமுறை சூடேற்றி உட்கொண்டால் செரிமான மண்டலம் கடுமையாக பாதிப்படையும். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை பொரித்து சாப்பிடுவதை தவிர்த்து, வேக வைத்து சாப்பிடுவதால் அதிலுள்ள […]
