பெற்றோரின் அன்பு கிடைக்காததால் 5 வயது சிறுமி தனது தங்கைக்கு போர்க் ஸ்பூனால் சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் ஐந்து வயது சிறுமி மற்றும் அவரது தங்கை இருவரும் உள்ளனர். இந்நிலையில் 5 வயது சிறுமி தனது பெற்றோரின் அன்பு கிடைக்காததால் பொறாமை பட்டு தனது தங்கைக்கு போர்க் ஸ்பூனால் சூடு வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் பெற்றோர் இல்லாத நேரம் மற்றும் […]
