அலுமினியத்தால் பெட்டியில் நாம் உணவு வைப்பதால் ஏற்படும் அபாயம் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். முன்னொரு காலத்தில் எந்த உணவகத்திற்கு சென்றாலும், நிகழ்ச்சிக்கு சென்றாலும் வாழை இலையில் உணவு பரிமாறுவார்கள் .தற்போது அதை மாற்றி பேப்பர் இலையில் உணவு பரிமாறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். மேலும் தற்போது உள்ள ஹோட்டல்களில் கூட ஒரு சில உணவகங்களில் தான் இலையில் சாப்பாடு பரிமாறுகிறார்கள். அது தவிர சிலர் பார்சல் வாங்கி செல்லும்போது அலுமினியத்தால் பெட்டியில் சுடச்சுட இருக்கும் உணவை […]
