சூடான் நாடு வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. மேலும் இந்த நாட்டில் உள்நாட்டு போர் நிலவி வரும் நிலையில், இந்த போரினால் ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு, வேறு இடங்களுக்கு தஞ்சம் அடைந்தனர். அதிலும் குறிப்பாக, அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டார்ஃபுர் மாகாணத்தில் இருந்து லட்சக்கணக்கான ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் வேறு இடங்களுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். ஆனால் தற்போது போர் சற்று குறைந்ததையடுத்து, இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியவாறு […]
