லலித் மோடி சுஷ்மிதா சென்னிடம் 13 வருடங்களுக்கு முன்பாக கேட்ட reply my sms டுவிட்டர் பதிவு தற்பொழுது வைரலாகி வருகின்றது. ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி இந்தியாவின் கிரிக்கெட் நிர்வாகிகளில் ஒருவரும் தொழிலதிபரும் ஆவார். இவர் இந்தியன் பிரீமியர் லீகின் தலைவர் மற்றும் ஆணையராகவும், சாம்பியன்ஸ் லீகின் தலைவராகவும் 2005 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவராகவும் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் கழக துணைத் தலைவராகவும் இருக்கிறார். அத்துடன் இவர் […]
