முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், உலக அரங்கில் இந்தியாவிற்கான குரலாக இருந்தவர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி உயிரிழந்தார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவிற்காக தன்னலமில்லாமல் சேவை செய்து வந்தவர் சுஷ்மா சுவராஜ் என்று அவரது முதலாவது நினைவு நாளில் பிரதமர் மோடி கூறியுள்ளார். இது பற்றி பிரதமர் மோடி […]
